ஜாக்டோ ஜியோ வழக்கு டிசம்பர் - 21 அன்று விசாரணைக்கு ஒத்திவைப்பு*
இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட்ட ஜேக்டோ ஜியோ வழக்கில் நமது வழக்கறிஞர் பிரசாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் வாதிட மனு செய்யப்பட்டது...
இருப்பினும் அதற்குரிய வாய்ப்பு குறைவு எனவும் வரும் டிசம்பர் 20 ம்தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாகவும் அப்போது நேரில் ஆஜராகி வாதிடலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தகவல்
No comments:
Post a Comment