தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வீட்டுக்கடன்(HBA)பெற துறை அனுமதிக்காக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் DTCP அனுமதி இல்லை என்று திருப்பப்படுகிறது.
இதுகுறித்து "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" பொதுச்செயலாளர் திரு. பி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயக்குநர் அலுவலகம் E பிரிவு மேற்பார்வையாளர்அவர்களிடம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் பெற்ற தகவல்களையும், தனிப்பட்ட மனை பிரிவுகளுக்கு DTCP அனுமதி அளிப்பதில்லை என்பதையும் தெரிவித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் ஊராட்சி/பேரூராட்சிகளில் உள்ள மனைகளுக்கு DTCP தேவையில்லை என BDO/செயல்அலுவலர் களின் சான்று இணைத்தால் போதுமானது எனத் தெரிவித்தார். மாதிரிச்சான்று அனுப்பப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment