www.asiriyar.net

Thursday, 21 September 2017

FLASH NEWS : * வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 10 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்து அதன் விவரங்களை உடனடியாக ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.. 





No comments:

Post a Comment