www.asiriyar.net

Thursday, 21 September 2017

FLASH NEWS :அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படும் தேதியை பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும் - அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

* கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்ற தேதியை பிற்பகல் தெரிவிக்க வேண்டும்

* ஜாக்டோ-ஜியோ வழக்கில் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு
* இடைக்கால நிவாரணம் குறித்தும் முடிவெடுத்து தெரிவிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தல்








No comments:

Post a Comment