ஆர்வமுள்ள அனைவருக்கும் வணக்கம்.....
கலைப் பயணம் ....
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு ( A3) வாழ்க்கை தன்னார்வ அமைப்புடன் இணைந்து தயாராகும் பயிற்சி விழா .....
சென்னை லயோலா கல்லூரியில் கலை மற்றும் இலக்கியத் துறைத் தலைவராக இருக்கும் திரு காளீஸ்வரன் ஐயா அவர்கள் நம் நாட்டுப்புறக் கலைகள் சமுதாயத்தின் நவீனத்தில் அழிந்து விடாமல் இருக்கவும் பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருபவர்.
தன் வசம் 100க்கும் மேற்பட்ட கிராமிய விளையாட்டுகளையும் உயிர்ப்பித்து வைத்துள்ளார் .
இவற்றை எல்லாம் பள்ளி மாணவரிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்களே சிறந்த கருவி என்பதன் அடிப்படையில் ,
ஆசிரியர்களுக்குப் பயிற்சி தர (கட்டணமின்றி ) முன் வந்துள்ளார்.
பிரதி மாதம் ஒரு சனிக்கிழமை நடத்தத் திட்டமிட்டு உள்ளோம்.
பயிற்சிக்குக் கட்டணமில்லை
ஆனால் பயிற்சியில் கலந்து கொள்பவர் தங்களது உணவிற்கு மட்டும் தங்கள் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் ...
ஏற்பாட்டு உதவிக்கு நண்பர்கள் உண்டு
முதல் நிகழ்வாக வரும் மார்ச் 10 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஆசிரியர்கள் இக்கலைப் பயணத்திற்கு பயிற்சி பெற வரவேற்கப்படுகிறார்கள் ..
இடம் : சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளி , NAD காலணி
மீனம்பாக்கம் சென்னை
நேரம் : 10 AM - 3 PM
தொடர்புக்கு :
விஜய்
988413 67 64
உமா
9080566115
997698609 8

No comments:
Post a Comment