www.asiriyar.net

Monday, 4 December 2017

Flash News - கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 ஆகிய 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓ கி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு  பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment