www.asiriyar.net

Saturday, 16 December 2017

உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.

பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட தடை ஆணையாகும்!




No comments:

Post a Comment