www.asiriyar.net

Sunday, 26 November 2017

அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்

மிலாது நபி விடுமுறை நாள் மாற்றத்தால், அண்ணா பல்கலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
முகமது நபியின் பிறந்த நாளான, மிலாதுன் நபி நாள், டிச., 1க்கு பதில், டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, டிச., 2ல் நடக்கவிருந்த தேர்வுகள், டிச., 5ல் நடக்கும் என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, அறிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment