www.asiriyar.net

Monday 2 October 2017

ஜாக்டோ-ஜியோ-கிராப் அமைப்பினர் முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை முழு விவரம்

*1. 7வது ஊதியக்குழு பறிந்துரை செய்ய நடவடிக்கை எடுத்ததிற்கு நன்றி தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டது.*

*2. திருச்சியில் நடைபெற உள்ள CPS ஒழிப்பு மாநாட்டில் முதல்வர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.*

*3. ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து 7வது ஊதியக்குழு நடைமுறைப் படுத்தவேண்டும்.*

*4. 7வது ஊதியக்குழு உடனடியாக செயல்படுத்த காலதாமதமானால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.*

*5. பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.*

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது.

உங்களுடைய கோரிக்கைகள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்று மாண்புமிகு. முதல்வர் அவர்கள் உறுதியளித்தார். உடன் பொதுச்செயலாளர் ந. ரெங்கராஜன் ஜாக்டோ-ஜியோ-கிராப் ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், கணேசன், சண்முகராஜன், பேரியக்க மாநிலத்தலைவர் அ. சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன், ஓய்வுபிரிவு பொதுச்செயலாளர் ஆறுமுகம், முன்னால் மாநிலப்பொருளாளர் வில்சன் பர்னபாஸ், மூர்த்தி மாவட்டச்செயலாளர்கள் சென்னை மாநகராட்சி ஜெஸ்டின், சென்னை மாவட்டம் ஜான் விக்டர் ஜோசுவா சென்றிருந்தனர்.

No comments:

Post a Comment