www.asiriyar.net

Monday 2 October 2017

546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 546
பணியிடம்: தில்லி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
I. பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை PGT ) - 182
1. Hindi - 25
2. English - 20
3. History - 18
4. Economics - 28
5. Geography - 17
6. Physics - 30
7. Chemistry - 20
8. Maths - 24


தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800
வயதுவம்பு: 31.10.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (பட்டதாரி TGT) - 144
9. Hindi - 25
10. English - 20
11. Sanskrit
12. Social Studies
13. Maths
14. Science
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

III. ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் (PRT) - 220 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட், எம்.எட் முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-28-09-2017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment