www.asiriyar.net

Thursday, 21 September 2017

JACTTO-GEO வழக்கு : உ.நீ.ம மதுரைக்கிளை நிலவரம்

*🔴🔴🔴JACTTO-GEO வழக்கு : உ.நீ.ம மதுரைக்கிளை நிலவரம் @ 10:50*

*தலைமைச் செயலாளர் திருமதி.கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.*

*JACTTO-GEO பொறுப்பாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ளனர்.*

*16-ம் எண் வழக்கு நடைபெற்று வருகிறது.*

*ஒரு மணி நேரத்தில் JACTTO-GEO வழக்கு விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது*.

No comments:

Post a Comment