www.asiriyar.net

Thursday 28 June 2018

புதுசு புதுசா யோசிக்கிறாங்க!

தற்போது வாட்ஸ்அப்பில் உலாவரும் கல்வித்துறை சார்ந்த தகவல்

🍑🍑 பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க புதிய ஆன்ராய்டு ஆப் வெளியிடப்பட்டுள்ளது.

🌷இது போல் ஆசிரியர்களின் செயல் திறனை மதிப்பிட மேலும் பல உத்திகள் கையாளப்படும் என தெரிகிறது.

online notes Of Lesson :

🌷மாணவர்களுக்கு திறம் பட கற்பிக்க திட்டமிடல் அவசியம்

🌷.ஆகையால் பாடக்குறிப்பேடு எழுதுகின்றனர். பாடக்குறிப்பேடு முறையாக எழுதப்படுவதை கண்காணிக்க ஆசிரியர்கள் Mobile app மூலம் பிரதி வாரம் Scan செய்து Upload செய்ய வேண்டும்.

🌷இவை கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.

Digital Work done Register :


🌷ஆசிரியர்கள் அன்றாடம் கற்பிக்கும் பாடம் ,பயன்படுத்திய துணை கருவிகள் ஆகிய விபரங்கள் பதியப்பட்டிருக்கும். இதுவும் online முறையில் மாற்றப்படும்.

online Mark register :

🌷மாதத் தேர்வுகள் , பருவத் தேர்வுகள், ஆகியவற்றில்
மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் உடனுக்குடன் onlineல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

🌷இவை அனைத்தையும் மேற்கொள்ள புதிய Android app விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.

மாற்றங்களுக்கு தயாராவோம்..

No comments:

Post a Comment