www.asiriyar.net

Friday 19 January 2018

வருமான வரி தோராயமான கணக்கீடு


🔷 ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின்  மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....


🔷 முதலில் சேமிப்பு கணக்கில் 1,50,000 கழித்தது போக மீதி உள்ள தொகை ரூ. 6,50,000/=


🔷 இந்த 6,50,000/தொகையில் ரூ. 1 முதல் 2,50,000 வரை மட்டுமே வரிவிலக்கு உண்டு.
மீதித் தொகை 4,00,000/=

🔷.இந்த  ரூ. 4,00,000/=  தொகையில் ரூ. 2,50,000 மட்டுமே 5 % வரியாக
ரூ. 12,500/= ஆகும்.

🔷 4,00,000/= -ல் மேலே 5℅ வரி பிடித்தம் (2.50.000) போக மீதி உள்ள 1,50,000/= க்கு
வரி 20 ℅ சதவிகிதமாகும்.
ஆகவே வரி 30,000/= ஆகும்.

ஆகவே மொத்த வரி
12,500+30,000 = 42500 ஆகும்.

2 comments:

  1. In mileage Chevrolet Cruze gives 30 mpgin the city and 52 mpg on the thruway. With the programmed transmission, the Cruze returns 29 mpg in the city and 40 mpg on the roadway.

    ReplyDelete
  2. Although the Benz AMG C-63 with the 4.0L engine equals the Quadrifoglio in the time taken to reach the quarter mile, the Quadrifoglio is way ahead of it in terms of acceleration to reach 60 mph.
    Alfa Romeo Giulia Quadrifoglio Specs

    ReplyDelete