80CCD(1b) - cps ஆசிரியர்கள் கூடுதலாக Cps தொகையை 50000/- கழிக்கலாம்
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
சென்ற ஆண்டு CPS திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலுவலர்கள் சேமிப்பு 150000 விட அதிகமாகும் போது Cps தொகையை 50000 வரை 80CCD(1b) ல் கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது Cps திட்டத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு 2. இலட்சம் வரை. Cps தொகையை 80ccd(1) & 80ccd(1b) ல் பிரித்துக்காட்டலாம் என்ற தெளிவுரை
திருச்சி Income tax Officer இடம் இருந்து RTI கடிதம் மூலமும்,
திருச்சி மண்டல இணைஇயக்குநர், கருவூல கணக்குத் துறை அலுவலர் அவர்களிடம் இருந்து கடிதம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்(TAMS) மூலம் பிப்ரவரி 8,2017ல் பெறப்பட்டு Whatsapp, Facebook, இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டு பிடித்தம் பயன்படுத்தப்பட்டு 5000 முதல் 10000 வரை சேமித்தனர்.
*இதைப் பயன்படுத்தாதவர்கள்*
1. தொடக்கக் கல்வித்துறையில் ஜனவரி மாதமே அல்லது பிப்ரவரி முதல் வாரமே IT படிவம் பூர்த்தி செய்து கொடுத்தாகிவிட்டது. இனி மாற்றம் செய்யக் கேட்டால் தருவார்களா தரமாட்டார்களா என்று பயந்து கொண்டு 80ccd(1b) பயனபடுத்தாமல் விட்டுவிட்டனர்.
2.உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் அவர்களிடம் கேட்டபோது அதெல்லாம் கிடையாது. அப்படி இருந்தால் Return. தாக்கல் செய்யும் போது திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று மறுந்துவிட்டனர். Return பெறுவது என்றால் சரியாக Quater File செய்திருக்கவேண்டும்.
3. இந்த Rti கடித்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்ற பெயர் உள்ளதால், அதைக்காட்டி கேட்டால் அவர்கள் செய்துபோல் ஆகிவிடுமே Cps ஆசிரியர்களுக்கு 10000 போனாலும் பரவாயில்லை என கண்டு கொள்ளமால் விட்டவர்களும் உண்டு. ஏனெனில் தலைமையாசிரியர் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் முதல் கருவூலம் வரை போராடவேண்டும்.
4. இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் இதைக்கண்டு கொள்ளவேயில்லை.
5. ஏற்கனவே 150000 தானே சேமிப்பு திடீர் என்று எப்படி 50000 சேமிக்க முடியும் என்று விட்டவர்களும் உண்டு.
6. தனியார் பள்ளி ஆசிரியர்களின் வருமான வரிக் கணக்கு எல்லாம் ஏதோ ஒரு ஆடிட்டர் தான் செய்து வருகிறார். ஆடிட்டர் கழிக்க முடியாது என்று கூறிவிட்டார் என்று பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.
7.TAMS சங்கம் இல்லாத ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில் பெரும்பாலும் பயன்படுத்தவில்லை.
*தற்போது ஒரு சந்தேகம் இந்த ஆண்டு உண்டா*
*நிச்சயம் உண்டு வருமான வரி விதியில் 80Ccd(1b) உள்ளது இவ்வாண்டும்.*
*சென்ற ஆண்டு கஷ்டப்பட்டு 80Ccd(1b) காண்பித்து போல் இவ்வாண்டு கஷ்டப்பட வேண்டியதில்லை.*
எனவே அனைத்து Cps ஆசிரியர்களும் அலுவலர்களும் இதை பயன்படுத்தி 2500 முதல் 10000 வரை சேமிக்கவும். மேலும் Cps ல் உள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும். என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
*இது குறித்து ஏதேனும் சந்தேகம் என்றால் தொடர்புக்கு*
*உதுமான்*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
*திருச்சி மாவட்டம்*
9790328342
udumanali0@gmail.com

Price of Chevy Cruze is evaluated from $24,670 to $26,270. This motor is mated to either a six-speed manual or a nine-speed programmed transmission.
ReplyDeleteThe Quadrifoglio is equipped with a powerful 2.9L Turbocharged V6 engine that churns out 505 hp and 443 lb-ft of torque. It is a rear-drive only car with an 8-speed Automatic transmission.
ReplyDeleteAlfa Romeo Giulia Quadrifoglio Specs