www.asiriyar.net

Sunday 26 November 2017

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்!!

பெயர் இல்லாத பிறப்புச்சான்றிதழால் பயன்இல்லை. குழந்தைக்குப்பெயர் வைத்த பிறகு,அந்தத் தகவலைசம்பந்தப்பட்ட உள்ளாட்சிஅலுவலகத்தில்தெரிவிக்க வேண்டும்.



அப்போது பெற்றோர் பெயர்,குழந்தை பிறந்த தேதிமற்றும் மருத்துவமனைஆகிய தகவல்களை எழுதி, ‘இந்த பெயரை மாற்றமாட்டேன்’ என்று பெற்றோர்எழுதிய கடிதம்,குழந்தையின் பெயர்இல்லாமல் பெறப்பட்டபிறப்புச் சான்றிதழ்ஆகியவற்றை கொண்டுசெல்ல வேண்டும்.

குழந்தை பிறந்ததுமேபெயரைத் தேர்வு செய்வதுஇன்னும் நல்லது.விண்ணப்பத்திலேயேகுழந்தையின் பெயரைக்குறிப்பிட்டால்,முதல்முறையிலேயேகுழந்தையின் பெயருடன்கூடிய பிறப்புச் சான்றிதழைபெற்றுவிடலாம்.

பிறப்புச் சான்றிதழில்பெயர் சேர்க்க கால வரம்புஉள்ளதா?

இல்லை. எத்தனைஆண்டுகள் கழித்துவேண்டுமானாலும்சேர்த்துக் கொள்ளலாம்.ஒருமுறை பதிவு செய்தபெயரை மாற்ற முடியாது.

No comments:

Post a Comment