www.asiriyar.net

Wednesday 11 October 2017

FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15700 என நிர்ணயம் ஊதிய விகிதத்தைக் அறிவித்தார் முதல்வர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,700 தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

அதிகபட்ச ஊதியம் ரூ 2,25,000 ஆக முதல்வர் அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 30% ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடிப்படை ஊதியம் 14 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15,700 ஆக இருக்கும்.

No comments:

Post a Comment