www.asiriyar.net

Saturday 10 March 2018

Flash News : கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் - அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருவதாகவும் , 

கோடை வெயில் இருப்பதை பொறுத்து கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் எனவும்  இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

1 comment:

  1. புதிய ஆசிரியர்கள் மார்ச் மாதத்திற்குள் போடப்படும் என்ற அறிவிப்பு உண்மையாக வேண்டும்.
    வரவேற்கிறேன்.

    ReplyDelete