www.asiriyar.net

Wednesday, 11 October 2017

BREAKING NEWS - 7 வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்றது அமமைச்சரவை குழு


*தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






No comments:

Post a Comment