www.asiriyar.net

Friday, 6 October 2017

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !


மாமன்னர் ராஜராஜ சோழனின் 1032ம் ஆண்டு சதய விழா வரும் 29 மற்றும் 30 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 30ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment