Select Your Class Here
Term 1 - Class 1 - Online FA (a)
Term 1 - Class 2 - Online FA (a)
Term 1 - Class 3 - Online FA (a)
Term 1 - Class 4 - Online FA (a)
Term 1 - Class 5 - Online FA (a)
Term 1 - Class 6 - Online FA (a)
Term 1 - Class 7 - Online FA (a)
Term 1 - Class 8 - Online FA (a)
Term 2 - Class 2 - Online FA (a)
Term 2 - Class 3 - Online FA (a)
Term 2 - Class 4 - Online FA (a)
Term 2 - Class 5 - Online FA (a)
Friday, 20 October 2017
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT4B0F6D8WvSSrlkzaTMnSLaBGw7hyphenhyphenzvR75e_tPFe-pPRBsz_i9QoFpHzw67OrMjX_QPME3ebAVJlazwtTu-5UpVPqBUiFRDPXgV1VwMPKpORVpsWNgczStrdTkEYaQpfO0jZTwNfKe1Q/s1600/22528206_496914867351704_1130722211635188996_n+copy.jpg)
AEEO அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவது எதற்காக? ஆசிரியர்கள் மற்றும் AEEO "WHATSAPP" பதில்கள்
Subscribe to:
Post Comments (Atom)
i have to issue the money to get salary, surrender and other benefits...
ReplyDeleteசங்க பொறுப்பாளர்கள் என்ற பெயரில் இருக்கும் பருப்புகள் தான் இதற்கு காரணம். உண்மையில் நாமே நேரடியாக சென்றால் ஆகும் செலவை விட அவர்கள் மூலமாக போகும்போது அதிக செலவு ஆகிறது. அவர்களின் காரியம் ஆவதற்கும் நம் பணத்தையே பயன்படுத்துகிறார்கள். நாம் கொடுத்து கெடுத்துவிட்டு அவர்களை குறை சொல்ல நியாயம் இல்லை. எந்த சங்கமாவது இதற்காக போராடி இருக்கிறார்களா. பேருக்கு போராட்டம் என்று சொல்லி அவர்களுக்கு சாதங்கமாக பேசி கொள்வார்கள்.
ReplyDeleteall is well
ReplyDeleteboth sides some pure hands are there. so appreciate there ,
ReplyDeleteCEO OFFICE, DEO OFFICE எல்லா இடத்திலும் இந்த பேய் ஆட்டம் போட்டுட்டு தான் இருக்கு ������
ReplyDeleteஎன்னுடைய முதல் மாத சம்பளத்தையே பணம் கொடுத்துதான் வாங்க வேண்டிய நிலை.இதை எங்கு சொல்வது...
ReplyDeleteதமிழ்நாட்டில் கல்வித்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலுமே லஞ்சம் வாங்குகிறார்கள்.லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலிசார் பிடித்ததும் அவர்களை அரசு பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு சட்டம் பிறப்பித்தால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் அடையும். திரும்பவும் அவர்களை அரசுப்பணியில் சேர்க்கவே கூடாது. அப்படி ஒரு சட்டம் இருந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பயப்படுவார்கள்.
ReplyDeleteTo get my salary I was expected to give money to an Idiot who is called as superintendent.He was alloted for doing work for the teachers, but if he expects money to do any kind of work means what to do, திருந்துங்கள் பணம் திண்ணி கழுகுகளா இல்லையென்றால் கடவுள் உங்களை பார்த்துக்கொள்ளட்டும்.
ReplyDeleteபிறர் வயிறு எரிய பணம் வாங்காதீர்கள். தேவையில்லாமல் ஆசிரியர்களை அலைக்களிக்காதீர்கள், செய்ய வேண்டிய காரியங்களை தக்க காலத்தில் செய்து முடியுங்கள்
ReplyDeleteமூலனூர் ஒன்றியம் திருப்பூர் மாவட்டம் லஞ்சம் என்றால் என்ன என்று கேட்பார்கள்
ReplyDeleteMULANUR!
ReplyDeleteநிதி கொடுத்தால் நீதி கிடைக்கிறது.
ReplyDeleteநிதி இல்லாமல் மாத ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது.
நலநிதி முன் பணம், ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முதலான அனைத்திற்கும் நிதி கொடுக்கப்படுகிறது.காரணம் கருவூலக ஊழியர்கள் பணம் கேட்பதால் இவர்களும் வாங்க வேண்டிய சூழ்நிலை...ஆசிரியர்களோ பணம் கொடுத்தாவது நமது அரியரை வாங்கிவிடவேண்டும் என்ற நிலையில் உள்ளார்களே!
கிருஷ்ணகிரிAeeo அலவலகத்தில் லஞ்சம் இல்லை என்று ஒரு அன்பர் தன் வேலைகள் ஆகவேண்டும் என துதி பாடி இருக்கிறார் இது போன்றும் சிலர் இருக்கின்றனர்
ReplyDelete