www.asiriyar.net

Wednesday, 27 September 2017

FLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

7 ஆவது ஊதியக்குழு இறுதி அறிக்கை இன்று முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது


7ஆவது ஊதியக் குழு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு



7வது ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. நிதித்துறை செயலாளர் சண்முகம் இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார். மே 16ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. மே 26, 27ம் தேதிகளில் அங்கீகாரம் பெற்ற சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது.*

No comments:

Post a Comment