வரும், 29ம் தேதி முதல், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக, அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு, தொடர்ச்சியாக, நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. செப்., 29 - அக்., 2 வரை, வங்கிகள் இயங்காது. அதனால், வாடிக்கையாளர்கள், 28ம் தேதிக்கு முன், வங்கிபரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 - 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment