www.asiriyar.net

Tuesday 10 July 2018

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் பெற்ற நீட் தேர்வு மதிப்பெண்அடிப்படையில், அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.),
பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பிசிஎம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி), தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினர் (எஸ்சிஏ), பழங்குடி வகுப்பினர் (எஸ்டி) ஆகிய ஏழு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.




2 comments:

  1. Alfa Romeo Giulia Quadrifoglio exterior is a close flawless weight circulation with its weight appropriated in a 50:50 proportion.Truth be told, it has the slightest ground leeway in the fragment with 3.9 inches and the second most astounding wheelbase in the class with 111 inches.

    ReplyDelete