_வாட்சப் தளத்தில் நாம் அனுப்பிய செய்திகளை 7 நிமிடத்திற்குள் நீக்கும் வசதி தற்போது உண்டு._
_சோதனை முறையில் முதல் கட்டமாக இந்த 7 நிமிட முறை அமலில் இருந்தது._
_தற்போது இந்த வசதி 1 மணி நேரமாக நீட்டிக்கப்பட உள்ளது._
_அதேபோல வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதிலும் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது._
_இனி நாம் பேசி முடிக்கும்வரை மைக் பட்டனை அழுத்திக் கொண்டே இருக்க தேவையில்லை. மாறாக மைக்கை ஒருமுறை அழுத்திவிட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்._
_விரைவில் வாட்சப்பில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது._
No comments:
Post a Comment