www.asiriyar.net

Tuesday, 20 February 2018

CPS நண்பர்களின் கவனத்திற்கு








ஓய்வூதிய வல்லுநர் குழுவின் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யக்கோரி திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு நாளை 21.02.2018 விசாரணைக்கு வருகிறது.

For order
வரிசையில் 52வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment