www.asiriyar.net

Friday 19 January 2018

2017 - 2018 நிதியாண்டு வருமான வரி முக்கிய தகவல்கள்!!!

💥 *ரூ 2,50,000 வரை வரி இல்லை*

💥 *ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5%*


💥 *ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20%  + ரூ12500*

💥 அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் *ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ்* இருந்தால் *பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500* கழித்துக் கொள்ளலாம்.

💥 *80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்*

💥 *80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்*

💥 *( 80C 1,50,000 +CPS 50,000)*

💥 *1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக்
http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx
👆👆👆
 *மேற்கண்ட இணைய தள முகவரியில் ஒவ்வொரு தனி ஆசிரியரின் Annual salary statement (2017-2018) எடுக்கலாம்*

1 comment:

  1. 2017 Smart Fortwo Convertible has a slothful acceleration. The ride takes 10.1 seconds for accelerating to 60 MPH.

    ReplyDelete