www.asiriyar.net

Wednesday, 6 December 2017

Pay Matrix Reg News

MASTER ATTENDANCE -ல் PAY BAND & GRADE PAY க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது .ஏற்கனவே இருந்த கிரேடு பேக்கு நேரக உள்ள லெவல் எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்.உதாரணம்:_ ஏற்கனவே தொ.ப.த.ஆ கிரேடு பே 4500 எனில் அவருக்கு தற்போது லெவல்-15/36200 - 114800 என எழுத வேண்டும்.




No comments:

Post a Comment