www.asiriyar.net

Thursday, 7 December 2017

Flash News : உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட வழக்கு: தடை நீக்கம்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தடையை நீக்கியது
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போதைய நியமனத்துக்கு மட்டுமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திட்டவட்டமாக கூறியுள்ளது.  

No comments:

Post a Comment