www.asiriyar.net

Tuesday, 5 December 2017

FLASH NEWS: TNTET CURATIVE REVIEW PETETION DISMISSED IN SUPREME COURT

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது


1 comment: