www.asiriyar.net

Monday 18 December 2017

EMIS App download செய்யமுடியாதவர்கள் செய்ய வேண்டியது

*EMIS* 

*APP download செய்த பிறகு....*

*Step 1 - open seithu studnt ID card open panaum*

*Step 2 - data aprovl open seiyaum*

*Step 3- section open panaum*

*Step 4- section il studnts name list open panaum*

*Step 5- edit open seiyaum*

*Step 6 - photo open செய்து மாணவரை அழைத்து போட்டோ எடுத்து பின் intitial நீக்கவும்*(ஏற்கனவே எடுத்த போட்டோவை போட இயலவில்லை நேரில் எடுக்க வேண்டும்)

*பின் Adhar card no இருந்தால் போடவும் இல்லையெனில் not registrd கொடுத்து blood group  entry செய்து  update  கொடுத்தால் பணி முடிந்தது....*

*App download செய்யமுடியாதவர்கள் SHARE IT மூலமாக மற்றவரிடமிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்*

No comments:

Post a Comment