www.asiriyar.net

Sunday, 3 December 2017

கன்னியாகுமரியில் நாளை விடுமுறை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள சர்வேரியார் கிறிஸ்தவ ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை (4ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment