தமிழகத்தில் மழையால் ஏற்படும் மின்பாதிப்பு குறித்த புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ் - அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இனி மின்பாதிப்புகளைத் தெரிவிக்க வாட்ஸ் - அப் எண் மூலம் தகவல் தெரிவித்தாலே போதுமானது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் எளிய முறையில் தங்கள் புகார்களைத் தெரிவிக்கவே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை 9445850829
காஞ்சிபுரம், திருவள்ளூர் 9444371912
ஈரோடு, சேலம், நாமக்கல் 9445851912
கோவை, திருப்பூர், நீலகிரி 9442111912
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி 6380281341
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் 9486111912
நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் 8903331912
புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ,கரூர் 9486111912
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912
No comments:
Post a Comment