www.asiriyar.net

Thursday, 14 December 2017

உங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

வங்கிகளில் வைப்பு கணக்கு ஒன்றை தொடங்கி உங்கள் பணத்தை முதலீடு செய்ய போகிறீர்களா.


FD எனப்படும் நிலையான வைப்பு தொகையின் வட்டி விகிதங்கள் வைப்பு காலத்தை பொறுத்து வங்கிகள் தோறும் மாறுபடும். உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment