பெருங்கடலில் உருவான, 'ஒக்கி'புயல், தற்போது லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின்,
கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான 'ஒக்கி' புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து 10 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, முக்கடல் சங்கமிக்கும் இந்திய பெருங்கடலில் புயலாகி, அரபிக் கடலுக்குள் நகர்ந்த ‛ஒக்கி' புயல், தற்போது வடமேற்கு திசையில் லட்சத்தீவைநோக்கி நகர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment