தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் கே.கோமதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இதன்படி 2018 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜன.26 - குடியரசு தினம், மார்ச் 29 - மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 - புனித வெள்ளி, ஏப்ரல் 30 - புத்த பூர்ணிமா, ஜூன் 15 - ரம்ஜான், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 22 - பக்ரீத்செப்டம்பர் 13 - விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 21 - மொகரம், அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, அக்டோபர் 18 - தசரா (மகா நவமி), 19 - தசரா (விஜயதசமி),நவம்பர் 6 - தீபாவளி, நவம்பர் 21 - மிலாது நபி, நவம்பர் 23 - குருநானக் ஜெயந்தி, டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய 17நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 31 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment