www.asiriyar.net

Saturday 9 December 2017

2009& TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கு- சென்னை உயர்நீதிமன்றத்தில் 11.12.2017 அன்று விசாரணைக்கு வருகிறது

2009& TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு-28558/2017 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறு நாள்-11.12.2017 அன்று விசாரணை பட்டியலில்-61 வழக்காக வருகிறது.....



No comments:

Post a Comment