1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம் சேர்த்து கணக்கிடவும்*
*3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும்
அகவிலைப்படியை சேர்ந்து கணக்கில் கொள்ள வேண்டும்.
*4.HRA கணக்கிட, அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து grade I(b) கலத்தில் உள்ளவாறு கணக்கிடவும்.
*5.CCA கணக்கிட, அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து கலம் 4ல் உள்ளவாறு கணக்கிடவும்.
No comments:
Post a Comment