www.asiriyar.net

Saturday, 11 November 2017

Flash News : கனமழை - இன்று ( 11.11.2017 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.,11) விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு



*திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை  விடுமுறை*

2 comments:

  1. கடலோர பள்ளிகள் பெரும் பாலும் சிறுபான்மை இன பள்ளி களாக உள்ளன.சண்டே வேலை நாள்.அன்றைய விடுமுறை யை அரசு நிர்வாகம் எப்போதுமே அறிவிப்பது இல்லை.

    ReplyDelete
  2. Please think about that picture of school holiday.because that picture accept school atmosphere is unhappy.

    ReplyDelete