www.asiriyar.net

Friday 1 December 2017

Flash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)



* கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை


* நெல்லை மாவட்டத்தில்  பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

தேனீ மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* திண்டுக்கல் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

*நீலகிரி மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை (உதகை, கோத்தகிரி, குந்தா, குன்னூர்)

விழுப்புரம்  மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம்  மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம்    மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை     மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை    மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை (சிவகங்கை, கிளையார்கோயில் மானாமதுரை , திருபுவனம் இளையான்குடி )

திருவள்ளூர்   மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை   மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை



* தஞ்சாவூர் மாவட்ட  சேதுபாவாசத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - AEEO




3 comments:

  1. ஈட்டிய விடுப்பு எடுத்த மறுநாள் மழைக்காக விடுமுறை விடப்பட்டால் அதுவும் ஈட்டிய விடுப்பு கணக்கில் சேருமா?

    ReplyDelete