EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி
இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது .மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும். அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit) வசதி செய்யப்பட்டுள்ளதுSelect Your Class Here
Term 1 - Class 1 - Online FA (a)
Term 1 - Class 2 - Online FA (a)
Term 1 - Class 3 - Online FA (a)
Term 1 - Class 4 - Online FA (a)
Term 1 - Class 5 - Online FA (a)
Term 1 - Class 6 - Online FA (a)
Term 1 - Class 7 - Online FA (a)
Term 1 - Class 8 - Online FA (a)
Term 2 - Class 2 - Online FA (a)
Term 2 - Class 3 - Online FA (a)
Term 2 - Class 4 - Online FA (a)
Term 2 - Class 5 - Online FA (a)
Tuesday, 14 November 2017
EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment