www.asiriyar.net

Thursday, 30 November 2017

EMIS LATEST NEWS & INSTRUCTIONS

EMIS NEWS

1. அனைத்து பள்ளி மாணவர்களின் *EMIS எண் மாணவர் வருகைப்பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும்*.



2. *Smart card* கொடுக்கப்பட உள்ளதால் அனைத்து மாணவர்களுக்கும் *இரத்த வகை குறிக்கப்படுதல்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது *.


3. மாணவர்களின் ஆதார் எண் பதியும் போது தவறு இல்லாத வகையில் இருத்தல் வேண்டும் .


4. மாணவர்களின் விபரங்கள் பாதுக்காப்பானதாக கருத வேண்டியுள்ளதால் தனியாரிடம் *(browsing centre )* கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது .

4. *மாணவரின் பெயர் மற்றும் பிறந்த நாள் போன்றவற்றில் பிழை இருக்கக்கூடாது* என தெரிவிக்கப்படுகிறது .

5. *மாணவர்களின் புகைப்படம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது* . புதிதாக பதிவு செய்யப்பட உள்ளதால் *புகைப்படம் தெளிவானதாகவும் backdrop நீலவண்ணத்திலும்* இருக்க வேண்டும் .

💐 கட்டாயமாக *புகைப்படம் பள்ளி சீருடையில் எடுக்கப்பட்டதாக இருக்க* வேண்டும் .

*குறிப்பு*

முதல் வகுப்பு மாணவர்கள் பதிவில்  இன்னும் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரு பதிவு கூட செய்யவில்லை என்று தெரிய வருகிறது .

 விரைவில் பதிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment