www.asiriyar.net

Thursday, 23 November 2017

புதிய பாடத்திட்டத்தில் சி நிரலாக்க மொழி ( C Language) சேர்த்தல்.






1 comment:

  1. புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் தொடர்பான கோரிக்கைகள் கடிதம் மூலமாக அனுப்பி உள்ளேன்.


    1). வணிக பிரிவுக்கு அடிப்படை தேவையான Tally மென்பொருள் சேர்த்தல் :
    11ம் வகுப்பு,12ம் வகுப்பு கணினி பயன்பாடு (வணிகம் மற்றும் கலை பிரிவு) பாடத்திட்டத்தில் மிகவும் முக்கியமான பாடம் Tally மென்பொருள் . Tally தெரியாமல் எவரும் வணிகம் சம்மந்தமான துறைகளில் ஈடுபடமுடியாது. வணிகப்படிப்பு படித்த அனைவரும் கட்டாயம் Tally படித்திருக்க வேண்டும். வணிகத்திற்கு அடிப்படையாக இந்த மென்பொருள் பயன்படுகிறது. அதிகப்படியான 16 அத்தியாயங்கள் உள்ளன இவைகளில் தேவையற்ற பாடத்தை நீக்கிவிட்டு Tally மென்பொருள் பாடத்தை இணைக்கவும்.

    இக்கோரிக்கைகளையும் பரிசீலனை செய்ய பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.

    S.புருஷோத்தமன்.
    பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.127/2016.
    Website http://bedcstn.zohosites.com/

    ReplyDelete