www.asiriyar.net

Tuesday, 14 November 2017

அரசு ஊழியராக இருந்து வேறு துறையில் ஈடுபடுபவர்களது சம்பளம் நிறுத்தி வைக்க துணை நிலை ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி: அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்பட்டவர் குறித்து தணிக்கை செய்ய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பணி நியமனத்துக்கு தனி திட்டம் தயாரிக்கவும் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு ஊழியராக இருந்து வேறு துறையில் ஈடுபடுபவர்களது சம்பளம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.  

No comments:

Post a Comment