www.asiriyar.net

Friday, 10 November 2017

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இடைநிலை ஆசிரியர் ஊதிய தடையாணை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு.ராஜா அவர்கள் முன்னிலையில் 11 எண் வழக்காடுமன்றத்தில் வரிசை எண் 22 வது வழக்காக இன்று விசாரணைக்கு வருகிறது.




No comments:

Post a Comment