HOW TO CALCULATE - INSTRUCTIONS
தமிழ்நாடு எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி இந்த கணக்கீட்டு படிவத்தை பயன்படுத்தி நம் ஊதியத்தை தெரிந்துகொள்ளலாம். கீழ்கண்ட எக்ஸல் படிவத்தில் உங்களுடைய அடிப்படை ஊதியம் , தர ஊதியம் ,
வீட்டுவாடகைப்படி , தனி ஊதியம் மற்றும் இதர ஊதியத்தை உள்ளீடு செய்யவும். மேலும் தேர்வு ,சிறப்புநிலை அல்லது ஊக்க ஊதியம் பெற்றிருந்தால் F10 ல் 1 அல்லது இல்லை என்றால் 2 என உள்ளீடு செய்யவும்
அடுத்து சிகப்பு செல்லில் PAY MATRIX பயன்படுத்தி Revised Pay மற்றும் Level உள்ளீடு செய்யவும். முடிவில் உங்களுக்கு 01/10/2017 ல் பெறும் ஊதியம் கிடைக்கும்.
No comments:
Post a Comment