☀தேசிய அடைவு ஆய்வு (NATIONAL ACHIEVEMENT SURVEY) ஆண்டு தோà®±ுà®®் 3, 5 & 8-à®®் வகுப்பு à®®ாணவ à®®ாணவியரிடையே தேà®°்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டுà®®் நடத்தப்பட்டு வருகிறது.
☀இந்த ஆண்டிà®±்கான ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு à®®ுன்னர் à®®ாணவ à®®ாணவியர்களைத் தயாà®°்படுத்துà®®் பொà®°ுட்டு à®®ாதிà®°ித் தேà®°்வுகளை நடத்த à®®ுடிவு செய்யப்பட்டிà®°ுந்தது.
☀அதன்படி, அனைத்து ஆரம்ப, நடுநிலை, உயர் நிலை, à®®ேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 & 8-à®®் வகுப்பு பயிலுà®®் à®®ாணவ à®®ாணவியர்களுக்கு
☀10.10.2017 & 7.11.2017 ஆகிய இரண்டு நாட்கள் à®®ாதிà®°ித் தேà®°்வுகள் நடத்தப்பட வேண்டுà®®்.
☀இதற்கான வினாத்தாளை à®®ுன்னதாக வழங்கப்பட்ட à®®ாதிà®°ி வினாத்தாள் அடிப்படையில் பள்ளி ஆசிà®°ியர்களே 15 வினாக்களைக் கொண்டு வினாத்தாள் வடிவமைத்து தேà®°்வு நடத்திக் கொள்ள வேண்டுà®®்.
☀à®®ாதிà®°ித் தேà®°்வுகள் à®®ுடிவுà®±்à®± பின்னர் தேசிய அடைவு ஆய்விà®±்கான தேà®°்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் விபரமுà®®் ஆய்விà®±்கான தேதியுà®®் à®…à®±ிவிக்கப்படுà®®்.
No comments:
Post a Comment