www.asiriyar.net

Monday, 2 October 2017

Flash News : 7வது ஊதியக்குழு இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

ஜாக்டோ-ஜியோ-கிராப் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் படி இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.





7வது ஊதியக்குழு அறிக்கை சமர்பிக்கபட்ட நிலையில் இடைக்கால நிவாரணம் வழக்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு.

சென்னையில் ஜாக்டோ- ஜியோ கிராப்பு அமைப்பு மற்றும் தலைமை செயலக சங்க ஊழியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 7வது ஊதியக்குழு அறிக்கை சமர்பிக்கபட்ட நிலையில் இடைக்கால நிவாரணம் வழக்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

No comments:

Post a Comment