www.asiriyar.net

Wednesday 11 October 2017

மத்திய அரசில் குறைந்த பட்ச ஊதியம் ₹18,000/- கொடுக்கப்பட்டது..., தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியம் ₹ 15700 என குறைக்கப்பட்டுள்ளது !!

மத்திய அரசில் பணிபுரியும் ₹ 1800 (6வது ஊதிய குழு) கிரேட் பே பெற்ற ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் குறைந்த பட்ச ஊதியம் ₹18,000/- கொடுக்கப்பட்டது. ..

ஆனால் தற்போதைய முதல்வர் செய்தி குறிப்பில் தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியம் ₹ 15700 என அறிவிக்கப்பட்டுள்ளது...



*அரசாணை வரும் போதுதான் இநிஆ ஊதிய நிலை பற்றி தெரியவரும்..*
வீண் வதந்திகளை நம்பவேண்டாம். ..

ஏற்கனவே 21 மாத நிலுவை தொகையும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

*01.01.2016* முதல் கருத்தியலாகவும் *01.10.2017* முதல் பணப்பயனாகவும்...... So 21  மாத நிலுவைத்தொகை இல்லை😡😡😡...

No comments:

Post a Comment