TNPSC–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
```Advt.No.: 477```
பணியின் பெயர்: Statistician
காலியிடங்கள்:31 (UR-10, BC-9, MBC/DC-6, SC-5, SCA-1)
சம்பளம்:*9,300 – 34,800+GP
கல்வித்தகுதி:* Statistics/ Mathematics/Economics பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 26.11.2017
தேர்வுக் கட்டணம்:
ரூ.150. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். One Time Registration செய்யாதவர்கள் மட்டும் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:* 3.10.2017
*மேலும் கூடுதல் தகவல்களுக்கு*
No comments:
Post a Comment