www.asiriyar.net

Wednesday, 20 September 2017

TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.

செய்தியாளர் கேட்ட கேள்வி: கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள்
ஆகவில்லை என்பதே உண்மை) வெற்றி பெற்று வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பிழந்துள்ள ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுமா? வெயிட்டேஜ் முறை ஒழிக்கப்படுமா?

மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்களின் பதில்:
வெயிட்டேஜ் முறை தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளதாகவும் அதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் ஆலோசனையை பெற்று முதல்வரிடம் அனுமதி பெற்று பணி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆதாரம்: மாலைமுரசு 17-9-2017

No comments:

Post a Comment